மசகு எண்ணெய், சர்வதேச சந்தையில் மேலும் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மேலும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.