football with england
விளையாட்டு

இங்கிலாந்தின் தோல்வி குறித்து அரண்மனையில் இருந்து வந்த ஆதங்கம்.

Share

2026 உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் இன்றைய ஆட்டத்தில்,இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய போராட்ட குணமும் நம்பிக்கையும் அனைவரையும் ஊக்கப்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்து அணியின் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இருப்பினும், அணியினர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஆற்றலும் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
gseui7olytm.hg
விளையாட்டு

இலங்கை அணி தொடர்பில் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுனில் கவாஸ்கர்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக,...

LPL கிரிக்கெட்
விளையாட்டு

LPL கிரிக்கெட் போட்டிக்கு இலவச நுழைவு வசதி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இன்று, கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள லங்கா LPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப்...

Team India Have Arrived In Sri Lanka
விளையாட்டு

இலங்கை வந்தடைந்தது இந்திய அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக...

Rumesh Tharanga
விளையாட்டு

வரலாற்று சாதனையுடன் இலங்கைக்கு கிடைத்த தங்கம்.

இலங்கை வீரரான ருமேஷ் தரங்க , கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்,...