Forest fire d
உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ – பத்திற்கும் மேற்பட்டோர் பலி!

Share

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்மேரியாவில் உள்ள லொஸ் கலர்டோஸ் சுற்றியுள்ள காடுகளுக்குள் இந்தத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.

அத்துடன், இந்த கோடைகாலத்தில் தெற்கு ஐரோப்பா முழுவதும் சுமார் 40 செல்லியஸ் வரை வெப்ப அலை நீடிப்பதால் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ், போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்களில் 4 பேர் பிரித்தானிய பிரஜைகள் என்பதும், மின் கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
multiple airplanes flying
உலகம்

மத்திய கிழக்கினை கடந்து பயணிக்க முடியாது – மூடப்பட்ட வான்வெளிகள்.

  மத்திய கிழக்கில் நேற்றைய தினம் இரவு திடீரென பதற்றம் அதிகரித்ததமையால் மத்திய கிழக்கின் சில...

Massive Fire Brussels Construction Site
உலகம்

பிரஸ்ஸல்ஸில் தீ விபத்து – மூன்று பேர் பலி பலர் மாயம்.

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு பெரிய கட்டட மறுசீரமைப்பு கட்டுமானப் பணியிடத்தில் செவ்வாய்க்கிழமை...

Bab el Mandeb dd
உலகம்

உலக அளவில் எரிபொருள் நெருக்கடியினை ஏற்படுத்த முயலும் ஈரான் – அச்சத்தில் உலக நாடுகள்.

ஈரான் ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள நிலையில் , தற்போது தனது...

உலகம்

உலகையே வியக்க வைத்த பிரான்ஸின் தேசிய தினம்.

  பிரான்ஸின் தேசிய தினமான Bastille Day நேற்றைய தினம் பரிஸில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில்,...