ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (15.11.2021)
Medam
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்வதால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். காரியங்களில் சற்று காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகும்.
edapam
கணவன் – மனைவி உறவு அன்நியோன்யமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றபாதை நோக்கி செல்வர். சுபச் செய்தி கிடைக்கும்
Mithunam
சொத்துக்கள் சேர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக்கொள்ளவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். கணவன் –மனையிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும்.
Kadakam
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் மன மகிழ்ச்சியும், பணவரவும் உண்டாக வாய்ப்புண்டு. மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.
Simmam
புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் நம்பிக்கை பிறக்கும். வீண் சந்தேகம், சங்கடங்கள், சண்டை சச்சரவுகள் அகலும்.
Kanni
வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
Thulaam
பொருளாதார பற்றாக்குறைகள் இருந்தாலும், திறம்பட சமாளித்து அவற்றில் வெற்றி அடைவீர்கள். வேலையில் மன நிம்மதி கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
Viruchchikam
வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் மதிப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
நல்ல தகவல்கள் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். மனக்கசப்புகள் விலகும்.
Thanusu
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
Magaram
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மரியாதையைப் பெறுவீர்கள்.
Kumbam
குடும்ப மூத்தவர்களின் அறிவுரைகளை கேட்டு நடவுங்கள். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அதிகரிக்கும்.
Meenam
மாணவர்களின் கல்வி நன்றாக அமையும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் வாய்ப்புகள் உண்டாகும்.
வெற்றியும் ஆதாயமும் உண்டாகும். கூடுதல் முயற்சி செய்வதால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முயற்சிக்கு பலன் கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் நற்பெயர் கிடைக்கும்.
#Astrology
You must be logged in to post a comment Login