25 6922b6d1700fb
இலங்கைஅரசியல்செய்திகள்

கனவு இளவரசர் சிதைந்துவிட்டார்– அரசு இடையூறு செய்யவில்லை என தேவானந்த சுரவீர பதில்!

Share

ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

நுகேகொட கூட்டத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் சதி செய்ததாகக் கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாகவே ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் “ஐஸ்லாந்தின் கனவு இளவரசர் (Iceland’s Dream Prince) மீண்டும் ஒருமுறை சிதைந்து விட்டார் என்பதை நுகேகொட கூட்டம் வெளிப்படுத்தியது. ரணில் மற்றும் மஹிந்த போன்றவர்கள் மக்களால் தூக்கி எறியப்பட்டனர். எனவே, அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களை மீண்டும் உயிர்த்தெழுப்ப முடியாது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

Share
தொடர்புடையது
yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...

tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...