20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

Share

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணி தமது வெற்றியை பதிவு செய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 471 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களையும் பெற்றது.

இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 465 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை தாண்டி 373 ஓட்டங்களையும் பெற்றது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டி டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1க்கு 0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...