25 6849454172978
இலங்கைசெய்திகள்

பிள்ளையான் தரப்பின் ஆதரவை கோரிய அநுர கூட்டணி

Share

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் கட்சியின் ஆதரவையும் தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது கூட்டணி இரண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மேயரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...