25 684578d12b30a Recovered 5
இலங்கைசெய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்: அமித் ஷாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனம் இந்த கோரிக்கை மனுவை, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடம் நேற்று கையளித்துள்ளது.

அத்துடன் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில், பாரதீய ஜனதாக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், முன்னதாக நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்தார்.

இதன்போதே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...