3
இலங்கைசெய்திகள்

முட்டை விலையில் மாற்றம்! வெளியான அறிவிப்பு

Share

மொத்த முட்டை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விலை மாற்றம் இன்று (26) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சிவப்பு முட்டையின் மொத்த விலை 32.00 ரூபா எனவும், வெள்ளை முட்டையின் மொத்த விலை 28.00 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு தாமே முழு சட்டப் பொறுப்பையும் ஏற்பதாக அகில இலங்கை முட்டை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...