pass
செய்திகள்இலங்கை

நாட்டை விட்டு வெறியேற மக்கள் மும்முரம்!! – தினமும் 3,000 விண்ணப்பங்கள்

Share

நாளாந்தம், கடவுச்சீட்டை பெறுவதற்காக 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள ஏறத்தாழ ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டை பொதுவான சேவையின் கீழ் பெற்றுக்கொள்வதற்காக ஏறத்தாழ ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரி விசாவை பெற்றுக்கொள்வதற்காக , கடவுச்சீட்டுகளுக்காக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...