5 23
சினிமாபொழுதுபோக்கு

சோபிதா வந்த நேரம்.. விசேஷம்! – மேடையிலேயே சொன்ன நாகார்ஜூனா

Share

சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவர்களுக்கு திருமணத்தை செய்து வைத்தார் நாகார்ஜூனா.

அவர்கள் காதலை அறிவித்தத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் அதிகம் மோசமான கமெண்டுகள் தான் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தண்டேல் படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது.

தண்டேல் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் நாக சைதன்யா தனது மகன் ஹிட் படம் கொடுத்திருப்பதை பெருமையாக பேசி இருக்கிறார். தான் வெற்றி விழாவுக்கு வந்தே நீண்ட காலம் ஆகிவிட்டது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

எல்லாம் சோபிதா வந்த நேரம் விசேஷம் என அவர் மேடையில் பேசி இருக்கிறார். அவர் சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருப்பவர்கள் கத்தி ஆரவாரம் செய்திருக்கின்றனர். வீடியோவில் நீங்களே பாருங்க.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...