8 21
இலங்கைசெய்திகள்

நடிகை சமந்தா புது காதல்.. மறைமுகமாக உறுதி செய்தாரா நாக சைதன்யா?

Share

நடிகை சமந்தா புது காதல்.. மறைமுகமாக உறுதி செய்தாரா நாக சைதன்யா?

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து இருந்தாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

அதன் பிறகு நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதற்காக நெட்டிசன்கள் தொடர்ந்து நாக சைதன்யாவை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி பேசிய நாக சைதன்யா, ‘வேறு யாரும் செய்யாத ஒரு விஷயத்தை நான் செய்துவிடவில்லை. என்னை குற்றவாளி போல பார்கிறார்கள்’ என கூறி இருக்கிறார்.

“நான் எந்த பேட்டிக்கு சென்றாலும் இதை பற்றி கேட்டு என்னை தூண்டிவிட்டு என்னிடம் இருந்து எதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறார்கள். நான் எதாவது கூறினால் அதன்மூலமாக மேலும் பல செய்திகள், கிசுகிசுக்கள் வருகின்றன.”

“நான் அதில் இருந்து மீண்டு வந்துவிட்டேன், சமந்தாவும் தான். இருவருக்கும் ஒருவரை மீது மற்றொருவருக்கு மரியாதையை இருக்கிறது. நடந்தது எங்கள் இருவரது நல்லதற்காக தான்” என கூறி இருக்கிறார்.

சமந்தாவும் moved on தான் என நாக சைதன்யா அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருப்பதால் அவர் புது காதலில் இருப்பதாக வரும் கிசுகிசுக்களை நாக சைதன்யா உறுதி செய்கிறாரா என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...