7 20
சினிமாபொழுதுபோக்கு

சைவத்துக்கு மாறிய அஜித்.. ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ், அதிர்ச்சி தகவல்

Share

சைவத்துக்கு மாறிய அஜித்.. ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ், அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் மூன்று நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவருடைய இசை படத்திற்கு மாபெரும் பலத்தை கொடுத்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், அஜித் குமார் குறித்து பகிர்ந்த விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்தார்.

சைவத்துக்கு மாறிய அஜித்.. ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ், அதிர்ச்சி தகவல் | Ajith Follow Diet For Movies

அதனால் அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். பொதுவாக அதிகமான ருசியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் அஜித் சைவத்திற்கு தற்போது மாறிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...