ye
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மஞ்சள் விலை வீழ்ச்சி

Share

நாட்டில் தற்போது மஞ்சள் தூளின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 7000ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது உள்ளூர் அறுவடைகள் சந்தைகளுக்கு கிடைக்கப்பெற்றமையை அடுத்து விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறே விதை மஞ்சள் கிலோ 1000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

நாட்டில் வெவ்வேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர் என ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...