சினிமாபொழுதுபோக்கு

ஜெயலலிதா போல தான் இருப்பேன்! அரசியல் வருகையை உறுதி செய்த நடிகை வரலட்சுமி!

10 28
Share

ஜெயலலிதா போல தான் இருப்பேன்! அரசியல் வருகையை உறுதி செய்த நடிகை வரலட்சுமி!

பிரபல நடிகை வரலட்சுமி தற்போது வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு முன் இவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் வரலட்சுமி ” ஜெயலலிதா போல நானும் அரசியக்கு வருவேன் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல நடிகை வரலட்சுமி போடா போடி திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வரையில் தனது நடிப்பினை வளர்ந்து வருகிறார். இந்நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டில் கலந்து கொண்ட இவர் இவ்வாறு பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் ” கட்டாயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. சினிமாவிலேயே இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் படங்களில் நடிக்க வேண்டும், படத்தை இயக்க வேண்டும் என பல வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு, அரசியலுக்கு வருவேன். ஆனால், அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் ஆசை இல்லை என்று கூறினார்.

மேலும் பேசிய இவர் “படித்தவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வரனும் களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்குத் தான் அதனுடைய வேதனையும் வலியும் தெரியும். என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேம், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர்களுடைய பேட்டியை பார்த்தேன். உண்மையில் அவர் ஒரு அயன் லேடி தான் என்று வரலட்சுமி அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...