22
இலங்கைசெய்திகள்

விண்ணைத்தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்

Share

விண்ணைத்தொட்ட கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்

கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்று (02.01.2025) 16,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, பங்கு விலைக் குறியீடு 16,151.20 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46 வீதமாகவும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...