7 1
இலங்கைசெய்திகள்

விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் இல்லை! வெளிவந்த புதிய ரிலீஸ் தேதி

Share

விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் இல்லை! வெளிவந்த புதிய ரிலீஸ் தேதி

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

ஆனால், திடீரென பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறிவிட்டது. லைகா நிறுவனம் இதுகுறித்து புத்தாண்டு அன்று வெளியிட்ட அறிக்கை அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது.

பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறிய விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இப்படம் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...