1 1 5
சினிமாசெய்திகள்

இந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்த புஷ்பா 2.. முதல் நாள் இமாலய வசூல்

Share

இந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்த புஷ்பா 2.. முதல் நாள் இமாலய வசூல்

பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாளே உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் புஷ்பா 2 வசூல் செய்துள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் முதல் நாள் ரூ. 275 கோடி வசூல் செய்ததே இல்லை. இதன்மூலம், முதல் நாள் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனை புஷ்பா 2 படைத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...