2 19
சினிமா

மெட்டி எங்கே.. ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியனை கேட்கும் நெட்டிசன்கள்

Share

மெட்டி எங்கே.. ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியனை கேட்கும் நெட்டிசன்கள்

நடிகை ரம்யா பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு அவரது காதலர் லவெல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பஞ்சாப்பை சேர்ந்த காதலரை ரிஷிகேஷில் நடந்த திருமணத்தில் அவர் கரம் பிடித்தார். திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் தனது ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

திருமணத்தில் போடப்பட்ட மெட்டியை கழற்றிவிட்டு தனது காலை போட்டோ எடுத்து அவர் வெளியிட்டு இருக்கிறார். மற்றொரு போட்டோவில் மெட்டியுடன் வெளியிட்டு இருக்கிறார் அவர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...