10 9
சினிமாசெய்திகள்

அட்டகாசமாக நடந்து முடிந்தது நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்… புகைப்படம் இதோ

Share

அட்டகாசமாக நடந்து முடிந்தது நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்… புகைப்படம் இதோ

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

பின் ஜோக்கர், ஆண் தேவதை படங்கள் நடிக்க இரண்டு படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தமிழை தாண்டி மலையாளத்திலும் படம் நடித்துள்ள ரம்யா பாண்டியன் தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார், முகிலன் என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி கரையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது புதிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...