4 11
உலகம்செய்திகள்

கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான தகவல்

Share

கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான தகவல்

கனடாவின் (Canada) வேலைவாய்ப்பு நிலைமை குறித்து அந்நாட்டு அரசு புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் கனடாவில் 15 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான தகவலை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், வியாபாரம், கட்டுமானம் மற்றும் உதவி சேவைகள் துறைகளில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, நிதி காப்புறுதி, வீட்டுமனை, வாடகை மற்றும் குத்தகை போன்ற தொழில்துறைகளில் பின்னடைவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் எண்ணிக்கையில் குறித்த துறைகளில் தொழில் வாய்ப்புகள் இலக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 93
செய்திகள்உலகம்

சவூதிக்கு போர் விமானங்களை அனுப்பியது பாகிஸ்தான்: எரிசக்தி தளங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்...

world 90
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து நிலையச் சொத்துக்களைச் சேதப்படுத்திய நபர் கைது: ஏப்ரல் 17 வரை விளக்கமறியல்!

கொழும்பு, பெட்டாவில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்,...

world 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளையில் பெரும் அதிர்ச்சி: பாரியளவு ஹெராயினுடன் முக்கிய சந்தேக நபர் கைது!

புத்தள பகுதியில் சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மிகப்பெரிய கையிருப்புடன் தொடர்புடைய முக்கிய சந்தேக...

world 91
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!

ஹொரானா, மல்வனேகம பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக 46 வயதுடைய நபர்...