சினிமா

தமிழ்நாட்டில் 15 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

Share

தமிழ்நாட்டில் 15 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..

Goat Movie 15 Days Tamilnadu Box Office
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் GOAT.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாபெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 15 நாட்களில் தமிழகத்தில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, தமிழ்நாட்டில் மட்டுமே 15 நாட்களில் GOAT படம் ரூ. 197 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 200 கோடியை கடந்துவிடும் என கூறப்படுகிறது.

இதன்மூலம் லியோ படத்தை தொடர்ந்து GOAT தி ரைப்படமும் ரூ. 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் clubல் இணையப்போகிறது என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் GOAT படம் ரூ. 200 கோடி தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைக்கபோகிறதா என்று.

Share
தொடர்புடையது
15384441 newproject97
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் இணையும் எச்.வினோத்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ். உறுதி!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த...

25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...