24 66acb6ec63698 4
சினிமா

மகாராஜா பட இயக்குனரை அழைத்து பேசிய சூப்பர்ஸ்டார்! என்ன கூறினார் பாருங்க

Share

மகாராஜா பட இயக்குனரை அழைத்து பேசிய சூப்பர்ஸ்டார்! என்ன கூறினார் பாருங்க

கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆன மகாராஜா படம் ரசிகர்கள் கவர்ந்து நல்ல வசூலை ஈட்டியது. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

இந்த படம் ஹிட் ஆன பிறகு பல முக்கிய ஹீரோக்கள் இயக்குனர் நித்திலனை அழைத்து பாராட்டி இருக்கின்றனர். சிவகார்த்திகேயன், விஜய் என இதற்கு முன் பல நடிகர்கள் அவரை நேரில் அழைத்து பேசி இருந்தனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியை தற்போது நித்திலன் சந்தித்து இருக்கிறார். அந்த போட்டோவை வெளியிட்டு மிகவும் நெகிழ்ச்சியாக X தளத்தில் பேசி இருக்கிறார் நித்திலன்.

“உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவு ஆகியவற்றை பார்த்து வியந்துவிட்டேன். உங்களுக்கு மகாராஜா படம் எவ்வளவு பிடித்து இருந்தது என அறிந்து நெகிழ்ச்சி அடைந்தேன்” என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...