24 66acb6ec63698 5
சினிமா

ஆசையாய் வாங்கிய காரை விற்கப்போகும் நடிகர் விஜய்… எந்த கார் தெரியுமா, வீடியோவுடன் இதோ

Share

ஆசையாய் வாங்கிய காரை விற்கப்போகும் நடிகர் விஜய்… எந்த கார் தெரியுமா, வீடியோவுடன் இதோ

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் என்ன செய்தாலும் அது உடனே வெளியே தெரிந்துவிடும்.

ஆனால் சிலர் தங்களது விஷயங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனையும் தெளிவாக செய்து வருகிறார்கள். இன்று காலை நடிகர் விஜய்யின் கோட் படத்தின் ஒரு அப்டேட் வந்தது.

அதாவது இன்று மாலை நாளை வெளியாகவுள்ள 3வது பாடலின் குட்டி புரொமோ வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் விஜய் பற்றி இன்னொரு செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது நடிகர் விஜய் ஆசை ஆசையாய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் விற்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காரை வாங்கும் போது நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தவில்லை என்ற பிரச்சனை எல்லாம் நடந்தது, நமக்கே தெரிந்த விஷயம் தான்.

தற்போது Empire Autos எனும் கார் டீலர்ஷிப்பில் விஜய் பயன்படுத்திய கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் படம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம்  வீடியோ பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அது விஜய்யின் கார் தானா, இந்த தகவல் உண்மை என்பது சரியாக தெரியவில்லை.

இந்த கார் தற்போது ரூ. 2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...