மின்சார கார்கள்
இலங்கைசெய்திகள்

மின்சார கார்கள் இறக்குமதிக்கு அனுமதி

Share

நாட்டின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதத்தில் மின்சார கார்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது தனியார் துறை பல்வேறு இடங்களில் சுமார் 400 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில்சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் 350 அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...