3 22
சினிமா

நடிகர் நிவின் பாலியின் இரண்டு மகன்களையும் பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம்

Share

நடிகர் நிவின் பாலியின் இரண்டு மகன்களையும் பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம்

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், ரசிகர்கள் அனைவருக்கும் நிவின் பாலி என்று சொன்னால் உடனடியாக நினைவுக்கு வரும் திரைப்படம் என்றால் அது, பிரேமம் தான். காதல் கதைக்களத்தில் நெஞ்சை தொட்ட இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வர்ஷங்களுக்கு சேஷம் படத்தில் Extended Cameo ரோலில் நடித்திருந்தார். மேலும் மலையாளி From இந்தியா படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வெளிவரவுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ரின்னா ஜாய் என்பவரை நடிகர் நிவின் பாலி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகர் நிவின் பாலி தனது இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...