இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வடையலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
உலக சந்தை விலை உயர்வால் எரிவாயு விலையை திருத்த வேண்டிய கட்டாயம் அரசங்கத்துக்கு ஏற்படும் என்றும்
தெரிவித்துள்ளார்.
Leave a comment