vijay scaled
சினிமாபொழுதுபோக்கு

அப்டேட் விருந்து படைக்கவுள்ள பீஸ்ட்

Share

இளைய தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் பீஸ்ட்.
படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகின்றார்.
படத்தின் 4ஆவது படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி பிறந்த நாள்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டாக சிறப்பு போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதைப்போலலே ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தினங்களில் பூஸ்ட் படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகின்றது.
அடுத்தடுத்து மூன்று அப்டேட்கள் வெளியாகவுள்ளதால் விஜய் ரசிகர்கள் விருந்திற்குக் காத்திருக்கின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...