24 66448c68aee46
சினிமாசெய்திகள்

அஜித் நடிக்க மறுத்த கதையில் நடித்த விக்ரம்!! கடைசியில் அந்த சூப்பர் ஹிட்.. என்ன படம் தெரியுமா?

Share

நடிகர் அஜித் வெற்றி படங்களை காட்டிலும் தோல்வி படங்கள் கொடுத்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்க மறுத்து கடைசியில் அந்த படம் ஹிட் ஆனது குறித்து பார்க்கலாம் வாங்க..

விக்ரம் நடிப்பில் சரண் இயக்கத்தில் கடந்த 2002 -ம் ஆண்டு வெளிவந்த ஜெமினி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் கலாபன்மணி, கிரண் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போனதாம்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...