24 65fe1f3d57c4e 1
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு பாராட்டு

Share

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு பாராட்டு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையால் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக இலங்கைக்கு 6 வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடனை திருப்பி செலுத்த தொடங்கியவுடன் வட்டியும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...

death body
இலங்கை

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல யாரும் முன்வராத பரிதாபம் – விபத்தில் உயிரிழந்த முதியவர்.

நேற்றைய தினம் இரவு காரைநகரில் இடம்பெற்ற விபத்தில், காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66...

ஹர்ஷன நாணயக்கார
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியாக, மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளதாக...