thumb
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் மொன்ட்டானா மாநிலத்தில் ரயில் விபத்து! – மூவர் உயிரிழப்பு!

Share

அமெரிக்காவின் மொன்ட்டானா மாநிலத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றய தினம் மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சியாக்கோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக் என்ற புகைவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நடைபெறும் பொழுது புகையிரதத்தி்ல் 147 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்துள்ளார்கள்.

இச் சம்பவத்தில் காயமடைந்தவர் விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...