tamilni 74 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பொது மலசலகூடங்களின் கட்டணங்களில் மாற்றம்

Share

கொழும்பில் பொது மலசலகூடங்களின் கட்டணங்களில் மாற்றம்

கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பொது மலசலகூடங்களின் கட்டணம் 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பொது மலசலகூடத்தின் கட்டணத்தை 10 ரூபாவாக கொழும்பு மாநகர சபை குறைத்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன், அந்த பொதுக் கழிப்பறையில் வசூலிக்கப்பட்ட கட்டணம் 20 ரூபாயாகும்.

புறக்கோட்டை, பெஸ்ட்டியன் மாவத்தை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து முனையத்தில் பொது மலசலகூடத்தின் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, கட்டணம் 40 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பொது மலசலகூடங்களில் 20 முதல் 40 ரூபாய் வரை பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...