MG 4820
இலங்கைசெய்திகள்

சிறீதரன் எம்.பியின் அலுவலகம் பொலிஸாரால் முற்றுகை

Share

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அங்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அலுவலகத்தக்கு உள்ளே எவரையும் உட்செல்லவும் அனுமதிக்கவிடாமல் தடுத்து நின்றுள்ளனர்.

கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் சிறீதரன் எம்.பியைச் சந்திக்க சென்ற வேளை பொலிஸாரால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறீதரன் எம்.பி பொலிஸாரிடம் ஏன் இவ்விடத்தில் நிற்கின்றீர்கள்? எதற்கு அலுவலகத்துக்கு வருவோருக்குத் தடையை ஏற்படுத்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அதற்குப் பொலிஸார் ‘‘மேலிடத்துக்கு உத்தரவு’’ என பதிலளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...