Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 02.03.2024 – Today Rasi Palan

Published

on

tamilnaadi scaled

​இன்றைய ராசி பலன் 02.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 02, 2024, சோபகிருது வருடம் மாசி 19, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் உள்ள ரேவதி, அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் உங்களுடைய எதிரிகள் உங்களை நெருங்கி வருவார்கள் அவர்களோடு இணக்கமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

சகோதரர்கள் வகையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். உடல் நலம் நன்றாக இருந்து வரும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். தொழில் முயற்சி செய்பவர்கள் வெற்றி அடைவார்கள். கலைத்துறை ஜவுளித்துறை உணவுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதல் ஆனாலும் அவைகளில் வெற்றி காண்பீர்கள்.
திருமணம் மற்றும் முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் நல்ல முடிவை விடுவீர்கள். வழக்கு மற்றும் பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து விடுபடக் கூடிய நல்ல நாள் ஆகும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாளாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செல்வார்கள்.

நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடித்தளமான நாளாக இன்று அமையும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள். குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். இதனால் கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சுபமாகவே முடியும்.
புது தொழில் முயற்சிகளை இந்த தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு சாதிப்பீர்கள். திருமணம் மற்றும் சுப காரிய முயற்சிகளில் சிறு தொய்வு இறுதியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மீண்டும் அதிக காலம் வெளிநாடுகளில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. நீண்ட கால முதலீட்டு திட்டங்களை பற்றி சிந்தித்து கொண்டிருப்பீர்கள். இவற்றில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆதாயம் உண்டாகும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். வழக்கு போன்றவற்றில் வெற்றி அடைவீர்கள்.
மாணவர்களுக்கு கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மனமகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் இவற்றால் நன்மையே விளையும்.
கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவும் உண்டாக வழி உள்ளது என்பதால் இவற்றில் சற்று நிதானமாக நடந்து கொள்வது நல்லது. சோசியல் மீடியாவில் நேரத்தை இன்று செலவிட வாய்ப்பு உண்டு எனவே இம்மாதிரியான காரியங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சொந்தத் தொழில் செய்பவர்கள் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை முன்னேற்ற பாதையை நோக்கி செலுத்துவீர்கள். ஆதலால் தொழில் விருத்தி அடையும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

வயதானவர்களுக்கு உடல்நலனில் சற்று பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றிகரமாக முடிந்து விடும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று காலதாமதம் செய்வது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் மற்றும் சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய பிரயாணங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் விரும்பத்தக்க இடமாற்றங்கள் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான உருவாக்கும் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் இதமாக சமாளிப்பீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகும். பொருளாதாரத்தில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உயர் கல்வி நோக்கி சென்று கொண்டு இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். என்றாலும் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். சுயதொழில் முயற்சிகளுக்கான பல வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும் இவற்றில் வெற்றியும் பெறுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களுக்கு சுப பலன்களைத் தரும் ஒரு நல்ல நாள் ஆகும். திருமண முயற்சிகளும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்குரிய உகந்த நாள் ஆகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்த்த தனவரவு உண்டாகும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நாள் இன்றைய நாள் ஆகும், மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஏற்படும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் கூடுதலாக இருக்கும். அவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள்.
தன வரவிற்கு வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றியடையும் நாள் ஆகும்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்9 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி 6, ஞாயிற்று கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம், கும்ப ராசியில் உள்ள சேர்ந்த...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...