26 scaled
இலங்கைசெய்திகள்

பசில் வந்தவுடன் மொட்டு எடுக்கவுள்ள முடிவு

Share

பசில் வந்தவுடன் மொட்டு எடுக்கவுள்ள முடிவு

சிறி லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது அதிபர் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து விரைவில் இலங்கை வந்தவுடன் தீர்மானிக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசத்தில் ஒருவித ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளதால், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி பொதுஜன பெரமுன அணி திரள வேண்டும்.

கடந்த 2022 இல் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட போது மற்றவர்கள் ஓடும்போது தேசத்தைக் பொறுப்பெடுத்தவர் ரணில் என்று அவர் கூறினார்.

விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என வெளியான செய்திகளை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...