tamilni 563 scaled
இலங்கைசெய்திகள்

அதிவேகப் பாதைகளில் புதிய பாதுகாப்புச்சேவை

Share

அதிவேகப் பாதைகளில் புதிய பாதுகாப்புச்சேவை

இலங்கையின் அதிவேகப் பாதைகளில் நிகழும் விபத்து தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் தனியார் நிறுவனமாக செயற்படும் ரக்னா லங்கா நிறுவனம், தற்போதைக்கு அரச நிறுவனங்களின் பாதுகாப்பு சேவைகளைப் பொறுப்பெடுத்துள்ளது.

இந்நிலையில் அதிவேகப் பாதைகளின் விபத்து நிவாரண சேவைகளும் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் விபத்துக்களின் போது மீட்பு நடவடிக்கைகள், காயமடைந்தவர்களுக்கான முதலுதவி உள்ளிட்ட விபத்து தொடர்பான எந்தவொரு பயிற்சியும் இதுவரை காலமும் ரக்னா லங்கா நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...