tamilnid 8 scaled
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தை வம்பிழுக்கும் சிலர்.. வெளுத்து வாங்கிய விடாமுயற்சி பட நடிகர்

Share

அஜித்தை வம்பிழுக்கும் சிலர்.. வெளுத்து வாங்கிய விடாமுயற்சி பட நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் பற்றி கடந்த சில நாட்களாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இருந்துகொண்டே, அதை மதிக்காமல் இருக்கிறார். அவரை புறக்கணிக்க வேண்டும் என கூறி சில விஷயங்கள் வைரலாகி வருகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் ஆரவ், அஜித்தை தாக்கி பேசிய சிலரை வெளுத்து வாங்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் ‘இதுபோன்ற விஷயங்களை INGORE செய்துவிடுவோம்’ என கூறியுள்ளார். அஜித்தை வேண்டுமென்றே வம்பிழுத்த சிலருக்கு, இது சரியான பதிலடி என அஜித்தின் ரசிகர்கள் பலரும் நடிகர் ஆரவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், மகிழ் திருமேனி இயக்கிய கலகத்தலைவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். அசர்பைஜானில் அஜித்துடன் ஆரவ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...