tamilni 367 scaled
சினிமாபொழுதுபோக்கு

அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ

Share

அஜித் தமிழர் தானா? அவரே கூறிய பதில் இதோ

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

விடாமுயற்சி படத்தை முடித்தபின், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க போகிறார் என்றும் கூட தகவல்கள் பரவி வருகிறது.

அஜித் பற்றி பேசப்படும் விஷயங்களில் ஒன்று, அவர் தமிழர் இல்லை என்பது தான். இதற்கு நடிகர் அஜித் அதிரடியான பதிலை பல ஆண்டுகளுக்கு முன், தான் அளித்த பேட்டியில் அழகாக கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் பேசிய அஜித் ‘அஜித் குமார் என்ற பெயர் வடமாநிலத்தை சேர்ந்தது தான். ஆனால், என்னுடைய தந்தை சென்னையை சேர்ந்த தமிழர் ஆவார். நான் ஒரு தமிழன் தான். எனது தாய் தான் வடமாநிலத்தை சேர்ந்தவர்’ என கூறியுள்ளார். தனது ஆரம்பகால திரை வாழ்க்கையின் போது அஜித் கொடுத்த இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...