யாழ்ப்பாணம் – கோப்பாய் இராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை மின்சார சபை வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து கோப்பாய் பொலிஸ் நிலையம் அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment