tamilni 298 scaled
இலங்கைசெய்திகள்

சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் பெருமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

Share

சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் பெருமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்கள் 05 பேரும் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 4000 மில்லியன் ரூபாய் பெறுமத்தியான 12 கிலோவுக்கும் அதிகமான “ஹெராயின்” மற்றும் “கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்” போதைப்பொருள் என்பன இந்த சுற்றிவளைப்பில் மீட்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படகில் இருந்து, 180 கிலோ மற்றும் 800 கிராம் நிறையுள்ள 160 ஹெராயின் பொதிகள் மற்றும் 31 கிலோ மற்றும் 512 கிராம் நிறையுள்ள ஐஸ் என்ற 28 கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் பொதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....