
கார்த்திகை 16, 2024
இது எந்த வகையில் நியாயம்.. தனுஷை குற்றம்சாட்டிய நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் பதிலடி
இது எந்த வகையில் நியாயம்.. தனுஷை குற்றம்சாட்டிய நயன்தாராவிற்கு பிரபல இயக்குனர் பதிலடி நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவர் இன்று ஒரு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது திருமண வீடியோவில் நானும் ரவுடித்தான் பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டு 2 வருடங்கள் ஆனது, அதனால்