நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள் நாட்டில் பாலியல் சம்மந்தமான நோய்களில் கடந்த 03 வருடங்களில் மட்டும் 1700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு மையத்தின் பணிப்பாளர் ஜனக...
மல்கம் ரஞ்சித்தை நம்ப வேண்டாம்! ரணில் தரப்பு தேசிய மக்கள் சக்தி மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்; ரஞ்சித் ஆகியோரிடம் ஏமாற வேண்டாம் என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்...
ரொறன்ரோவில் வசிப்போருக்கு புதிய சிக்கல் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வீட்டு வாடகைப் பிரச்சினையால் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின்...
இலங்கையின் கடற்கரைத் திட்டம்! முந்திச்சென்றது இந்தியா இலங்கையிலுள்ள கடல்களுக்கு ‘நீலக் கொடி கடற்கரைகள்’ சான்றிதழை பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த சான்றிதழை பெரும்பொருட்டு இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும்...
பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் கனமழை! 87 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை...
கோடை காலத்தில் முக அழகை பாதுகாக்க இலகுவான வீட்டுக்குறிப்புக்கள் கோடை என்றாலே முதலில் கொழுத்தும் வெயில் தான் நினையில் வரும். இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை சூரியனிடம்...
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயார்: ஈரான் அதிரடி இஸ்ரேலின்(Israel) எவ்விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான்(Iran) தயாராக இருப்பதாக அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் – தெஹ்ரானில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக கருத்து தெரிவிக்கும்போதே...
இஸ்ரேலின் இலக்கில் தகர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்: சீற்றத்தில் பைடன் காசாவில்(Gaza) உள்ள அமெரிக்க மனிதாபிமான தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை வெள்ளைமாளிகை கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவின்(USA) மனிதநேய உதவிப்...
பிரித்தானிய வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை பிரித்தானியா வர வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பொன்றில், இலங்கை...
மக்களை அச்சுறுத்தும் வெப்பம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை நாட்டில் இன்றையதினம் 7 மாகாணங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், வடக்கு,...
கென்யா உலங்கு வானூர்தி விபத்தில் 9 அதிகாரிகள் பலி கென்யாவின்(Kenya) பாதுகாப்புத் தலைவர் மற்றும் ஒன்பது உயர்மட்ட அதிகாரிகள் நாட்டின் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்ட இராணுவ உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம்...
வாகனங்களை இறக்குமதி செய்ய நிபந்தனை இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலி தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்...
தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல் ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16...
அமெரிக்க குடிமகனான பிரித்தானிய இளவரசர் ஹாரி பிரித்தானிய இளவரசர் ஹாரி சொந்த நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவைச் சொந்த நாடாக அறிவித்துள்ளார். இளவரசர் ஹேரி தற்போது அமெரிக்க பிரஜை என்பதை இளவரசரின் பயண நிறுவனம் பிரித்தானிய...
இலங்கையில் மற்றுமொரு சுற்றுலா தலம்! தீவிரமாகும் அபிவிருத்தி மத்திய மாகாணத்தின் கடுகண்ணாவை நகரையும் அதனை சூழவுள்ள பகுதியையும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலா திணைக்களம் திட்டமிட்டுள்ளது. மத்திய மாகாண பிரதம செயலாளர்...
இன்று முதல் பொது மன்னிப்பு காலம் நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும்...
பலரது பாராட்டுக்களை பெற்ற இலங்கை சிறுவனின் உலக சாதனை நுவரெலியா – லவ்வர்ஸ் லீஃப் பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட...
ஈரான் – இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர் ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி என கணித்திருந்த பிரித்தானிய ஜோதிடர் தற்போது, இந்த மோதலில் 9 நாடுகள் இணையும் என தமது கணிப்பை...
ஈரானின் அணுஉலைகளை இலக்கு வைக்கும் இஸ்ரேல் – ஈரான் எச்சரிக்கை இராணுவ மோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும்...
நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு நியூசிலாந்தின் வெலிங்டனில் (New Zealand Wellington) இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து, அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்...