எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள், பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்கள் இவர்களா? பிக்பாஸ் 6வது சீசன் அதிக போட்டியாளர்களுடன் களமிறங்கினாலும் பெரிய TRP இல்லை. எனவே 7வது சீசனில் கச்சிதமான போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாம். தொடர்ச்சியாக புரொமோக்கள் வெளியாகிய...
ரஜினிக்கு வில்லனாக பகத் பாசில்! தலைவர் 170 படத்தின் அப்டேட் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 170. த. செ. ஞானவேல் இயக்கவிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்...
நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு? இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அண்ணன் சத்ய நாராயணராவ் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளியான ஜெயிலர் படத்திற்கு...
சீமான் என்னை திருமணம் செய்தது உண்மை! அவரை கைது செய்யுங்கள்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின்...
நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு வேண்டுகோள் நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள்...
இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சிறுமி இந்திய மாநிலம், பஞ்சாபை சேர்ந்த சிறுமி ஒருவர் இளம்வயதில் தொடர்ந்து மலை ஏறி சாதனை படைத்து வருகிறார். பல விளையாட்டுகளுக்கு மத்தியில் சிலர் மட்டுமே மற்ற...
சந்திரயான்-3யை போல நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப முயன்ற ஜப்பான்: நிறுத்திய திட்டம் ஜப்பான் நிலவுக்கு அனுப்ப முயன்ற விண்கலத்தின் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவின் சந்திரயான்-3யின் வெற்றி உலகளவில் பாராட்டுகளை பெற்றதுடன், பல நாடுகளை ஊக்கப்படுத்தியுள்ளது....
ரயில் பெட்டி தீ விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கைது தமிழக மாவட்டம், மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 5...
புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம் பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் மையங்கள் விரைவில் நிரம்பி வழியலாம் என்பதால், புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை அணிவிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது. பிரித்தானியா, சட்டவிரோத புமபெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பல்வேறு...
ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்து விழுந்த பாறைகள் பிரான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து பெயர்ந்துவந்த பாறைகள், ரயில் பாதைகள் சிலவற்றில் விழுந்துள்ளதைத் தொடர்ந்து ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக, பிரான்சுக்கும் இத்தாலிக்கும்...
வரி அறவிடுகிறதா இலங்கை மத்திய வங்கி..! இணையவழி மோசடிகள் குறித்து நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி (CBSL) மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதில்லை என்று...
வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி! 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோட்டத்தின் பின்னர் 2019...
நாட்டிற்கு திரும்பும் இலங்கையின் வரலாற்று பொக்கிஷங்கள் கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான...
தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துங்கள்! எச்சரிக்கும் கஜேந்திரகுமார் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையில் செயல்படும் சிங்கள பௌத்தர்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற...
இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் வரும் தடை ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை...
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய (28) பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28.08.2023) நாணய...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று(17.08.2023) சிறியதொரு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 155,800...
அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைக்கும் ஆட்சியாளர்கள்! வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே, அந்நியர்களுக்காக நாட்டுக்கு துரோகமிழைத்து வருகின்றனர் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (28.08.2023) ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றும் (28.08.2023) நிலையாக உள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின்...
இலங்கையில் இரு புதிய வங்கிகள் அரச மற்றும் தனியார் பங்காளித்துவத்துடன் இலங்கையில் இரு வங்கிகளை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். பொரளையில் நேற்றுமுன் தினம் (26.08.2023) ஸ்ரீலங்கா பொதுஜன...