Day: சித்திரை 25, 2023

33 Articles
sumanthiran scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இனவாத திசையை மாற்றுங்கள்!! – சுமந்திரன் எம்பி அரசுக்கு எச்சரிக்கை

இன்றைய தினம் வடக்கு கிழக்கிலே முழுமையான கதவடைப்பு – ஹர்த்தால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் இன்றைக்கு அதனை அனுஸ்டிப்பதற்கான காரணம் பயங்காரவாத எதிர்ப்பு சட்டம் என்கின்ற ஒரு சட்டத்தை இன்றைக்கு...

Sanakiyan 2
அரசியல்இலங்கைசெய்திகள்

எனக்குப் ‘புலி’ என்று முத்திரை குத்தினால் அது எனக்கு பெருமை! – நாடாளுமன்றில் கர்ச்சித்த சாணக்கியன் எம்பி

தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் ‘புலி’ என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு பெருமை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்த...

Z8EWV2vZHyhVER4mN2LT
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரு உலக சாதனைகளை படைத்த 04 வயது சிறுமி!

இரு உலக சாதனைகளை படைத்த 04 வயது சிறுமி! கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்தவரான ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமி இரண்டு...

image 839728b484
இலங்கைசெய்திகள்

விடைத்தாள் திருத்தம் – மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

இந்த வேளையில் விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து விலகாமல் செயற்பாடுகள் முடியும் வரை கோரிக்கைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது....

download 13 1 7
உலகம்செய்திகள்

சூடானில் சிக்கியிருந்த 138 உக்ரேனியர்கள் மீட்பு!

சூடானில் சிக்கியிருந்த 138 உக்ரேனியர்கள் மீட்பு! சூடானில் சிக்கியிருந்த 138 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்து நிபுணர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

download 11 1 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆசிரியருக்கு மிரட்டல்!

காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் இன்று (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக...

அரசியல்இலங்கைசெய்திகள்

வரியை குறைக்க முடியாது!!

வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது...

download 10 1 13
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்னல் தாக்கி வயோதிப பெண் பலி..!

மின்னல் தாக்கி வயோதிப பெண் பலி..! மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இ்ன்று  பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மாலை நேரத்தில் நிலவிய...

Parliment in one site 800x534 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம்

பாராளுமன்றினுள் புலி! – முற்றிய வாக்குவாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை ”புலி”என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியதால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது....

download 9 1 16
இந்தியாஉலகம்செய்திகள்

விழாக்களில் மதுபானங்கள் பரிமாற தடை!

விழாக்களில் மதுபானங்கள் பரிமாற தடை! வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறைக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு...

20230425 115421 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தூரில் மருத்துவ சேவைகளை இடைநிறுத்தம்!

புத்தூரில் மருத்துவ சேவைகளை இடைநிறுத்தம்! மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குழு ஒன்றினால் மருத்துவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன்...

இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட  எாிபொருள் ஒதுக்கீடு மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த...

download 8 1 16
இலங்கைசெய்திகள்

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்!

மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்கள்! தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் கற்கைநெறியை நிறைவு செய்த டிப்ளோமா தாரிகளுக்கு மே 15ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை...

JU2FFcgcluVPEsceKwR9 1
இலங்கைசெய்திகள்

பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச...

arrest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது!

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது! யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய...

download 7 1 13
இலங்கைசெய்திகள்

மர்ம பொதியால் அதிர்ச்சி!

வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில்  இருந்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது...

dead
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விரக்தியில் மாணவன் உயிரிழப்பு!!

யாழில் 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை தந்தை, வாங்கிக் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் மாணவன் இந்த தவறான முடிவினை எடுத்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ்...

download 5 1 17
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு!

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு...

zmhIBEQXDdVtROu4m5vR 1
இந்தியாஉலகம்செய்திகள்பிராந்தியம்

செல்போன் வெடித்து சிறுமி உயிாிழப்பு!

இந்தியாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த ஆதித்யாஸ்ரீ என்ற 8...

UZiXHdlEjCmnRdM5YedH
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்னல் தாக்கி மரணம்!

பலாங்கொடை, கொடகும்புர பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரெனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு மின்னல்...