Day: மாசி 14, 2023

18 Articles
1676386274 jaf 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வரவு செலவுத் திட்டம் தோல்வி!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய...

dosai
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

குழந்தைகள் விரும்பி உண்ணும் காய்கறி தோசை

தேவையான பொருட்கள் தோசை மா – 2 கப் இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 வர மிளகாய் – 4 கரட் – 1 பீன்ஸ்...

ezgif 5 a121d0d712
உலகம்செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள்...

marburg
உலகம்செய்திகள்

ஆபிரிக்காவில் புதிய கொடிய தொற்று – 9 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க்...

ranil
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம்...

gov 1
இலங்கைசெய்திகள்

அரச சேவை பட்டதாரிகளுக்கே ஆசிரியர் நியமனம்!!

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போது அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக...

500x300 1724467 paddydd 1
இலங்கைசெய்திகள்

நெல் கொள்வனவு – சுற்றறிக்கை வெளியீடு!

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...

nedumaran
இந்தியாஇலங்கைசெய்திகள்

பழ.நெடுமாறன் மீது விசாரணை – உளவு அமைப்புகள் முடிவு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின்...

velusamy
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

பிரபாகரன் ஆஸ்திரேலியாவில்!! – காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுச்சாமி தகவல்

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உயிரோடு ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார். இவ்வாறு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும்...

china
உலகம்செய்திகள்

திருமணத்தின்போது பேனருடன் போராட்டம் நடத்திய முன்னாள் காதலிகள்

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மண்டபத்தில் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின்போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பிக்...

gov
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

பிரபாகரன் உயிருடன்!!! – உண்மையில்லை என்கிறது பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு...

Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

ஜப்பானிடமிருந்து எரிபொருள்!

இலங்கைக்கு 5 பில்லியன் ஜப்பானிய யென் அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க  ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு...

Provincial Council election 1
இலங்கைசெய்திகள்

பணம் செலுத்தினாலே வாக்குசீட்டு!!!

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட...

EGG 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய முட்டை இறக்குமதி

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை நேற்று மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டு மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு...

pass
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்து, இன்று  மீண்டும் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று...

vote
அரசியல்இலங்கைசெய்திகள்

தபால் மூல வாக்களிப்பு – இன்று விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (14) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களின்...

election
அரசியல்இலங்கைசெய்திகள்

தபால் மூல வாக்கு அட்டை விநியோகம் இன்று ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கு அட்டை அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று 15ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாகவும், இன்றுமுதல் முதலே அவற்றை விநியோகிக்க உள்ளதாகவும்...

image 535fa2478d
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு உதவ தயார் – நியூசிலாந்து தெரிவிப்பு

நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எக்ல்டன் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர்...