Day: ஆடி 22, 2022

30 Articles
Say hello to aloe MobileHomeFeature
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க! சருமத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குமாம்

பொதுவாக உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திற்குமான அருமருந்தாக கற்றாழை விளங்குகின்றது. கற்றாழையை முகத்தில் தேய்ப்பதின் மூலம் பழைய தோல் நீங்கி புதிய பளபளப்பான தோல் கிடைக்கும். இதை நாம் வீட்டில் நேரம்...

311485 1100 1100x628 1
வீடு - தோட்டம்

கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டுமா? இவற்றை செய்தாலே போதும்

பொதுவாக நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை சுவாசிக்கும்போது பல...

Dell XPS 3 scaled
தொழில்நுட்பம்

விலையுயர்ந்த லேப்டாப்பை அறிமுகம் செய்தது டெல் நிறுவனம்! என்ன விலை தெரியுமா?

டெல் நிறுவனம் அதன் டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 எனும் பெயர்கொண்ட புதிய லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி கோர் i5-1260P, 16ஜிபி ரேம் + 512 ஜிபி...

r 4
சினிமாபொழுதுபோக்கு

மாஸாக நடந்து வரும் அஜித்! இணையதளங்களில் வைரலாகும் புகைப்படம்

தற்போது அஜித் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானநிலையத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தற்போது ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று...

Film Awards
சினிமாபொழுதுபோக்கு

தமிழ் திரைப்படங்களுக்கு 10 தேசிய விருதுகள்! வெளியான பட்டியல்

68வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வென்று உள்ளதாக கூறப்படுகின்றது. அந்த விருதுகள் குறித்த முழு விபரங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்....

soorarai pottru aparna balamurali learns madurai tamil for the suriya starrer 1586982241
சினிமாபொழுதுபோக்கு

5 பிரிவுகளில் விருதுகளை குவித்த சூரரைப் போற்று! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2020-ம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான...

Keerthi Suresh has started his own business Congratulations Do you
சினிமாபொழுதுபோக்கு

3 லட்சத்துக்கும் அதிகமானோர் மனதை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்! அப்படி என்ன செய்தார்?

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘வாஷி’ என்ற மலையாளத் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில்...

Twitter Meme Nude Photoshoot Ranveer Singh 1658478837469 1658478837692 1658478837692
சினிமாபொழுதுபோக்கு

பிரபல பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்! சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

ரன்வீர் சிங்கின் புதிய போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேகசின் ஒன்றிற்காக நடத்தியுள்ள போட்டோஷூட்டில் ஆடை எதுவும் அணியாமல் பிறந்தமேனிக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மறைந்த அமெரிக்க நடிகர்...

bb
சினிமாபொழுதுபோக்கு

பயில்வான் ரங்கநாதனை திட்டி தீர்த்த ரேகா நாயர்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா நாயர் பற்றி மிக மோசமான கருத்துளை ரங்கநாதன் வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக ஒரு...

Theepan scaled
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வில்லை! – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க கல்வி வலயத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப...

maxresdefault 4
அரசியல்இலங்கைசெய்திகள்

பொழுதுபோக்கிற்கு முகநூலில் பொங்கி எழுவதிலும் எந்த பயனும் இல்லை!!

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின்னர் கூட்டமைப்பினர் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் தீர்மானங்களையே எடுத்து வருகின்றனர். வடகிழக்கில் உள்ள இளைய சமுதாயம் தொடர்ந்து அமைதியாக இருப்பதும்,...

Ali Sabry 1
அரசியல்இலங்கைசெய்திகள்

4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் எம்.பி வசம் வெளிவிவகார அமைச்சு

🔴 4 தசாப்தங்களுக்கு பிறகு முஸ்லிம் எம்.பியொருவர் வசம் வெளிவிவகார அமைச்சு 🔴 ஜே.ஆரின் வழியில் நியமனம் வழங்கினார் ரணில் 🔴 1947 – 2022 வெளிவிவகார அமைச்சர்களின் விபரம் இலங்கை...

1733649 kulambu
சமையல் குறிப்புகள்மருத்துவம்

சளி, இருமல் தொல்லையா? – இருக்கவே இருக்கிறது மிளகு குழம்பு

சளி மற்றும் இருமல் தொல்லையை போக்க வீட்டிலேயே மிளகு குழம்பு சிறந்த மருந்தாகும். தேவையான பொருட்கள் : தனியா – 1 டேபிள்ஸ்பூன் மிளகு – 2 டீஸ்பூன் சீரகம், கடலைப்...

Photo 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை நீர்தேகத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று மாலை பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். நீர்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்...

z p01 Parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவியேற்றது புதிய அமைச்சரவை!

8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவின் பெயரை வழிமொழிந்து – அவருக்கு நேசக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்....

download 12
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! – சுதந்திர ஊடக இயக்கம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கூட கடப்பதற்கு முன், இன்று (22.07.2022) அதிகாலைக் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மனிதாபிமானமற்ற மற்றும் அருவருப்பான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்...

20220722 123453 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் தாக்குதல்! – யாழில் நாளை ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளையதினம் கண்டன போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “கோல் பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில்...

294830914 905370087082493 3003517555272977864 n
இந்தியாசெய்திகள்

இந்தியாவின் குடியரசுத் தலைவராக பழங்குடியின திரவுபதி முர்மு வெற்றி!

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில்...

202011040811116247 Tamil News US President election Joe Biden wins New York SECVPF
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்...

WhatsApp Image 2022 07 22 at 12.15.29 PM
இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டங்களை கண்காணிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமை உண்டு – ஹனா சிங்கர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்காக அதிகாரத்தினை பயன்படுத்தியமையானது மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa singer) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட...