Day: சித்திரை 15, 2022

43 Articles
beast
சினிமாபொழுதுபோக்கு

விமர்சனங்களைத் தாண்டி கோடிகள் கொட்டும் ‘பீஸ்ட்’

தளபதி விஜய் நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது ‘பீஸ்ட்’ . சன் பிக்ஸரஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்துக்கு அனிருத்...

277854244 704630837238101 4737105282015247541 n
சினிமாபொழுதுபோக்கு

கிறங்கடிக்கும் சமந்தா!! – திக்குமுக்காடும் ரசிகர்கள் #samantha

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சமந்தா. வேறுபட்ட கதாபாத்திரங்கள்...

202202011943328162 Tamil News MK Stalin Chief Minister Tamil Nadu Union Minister of SECVPF
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை விவகாரம்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “யாழ்ப்பாணம்...

கீவ் நகரில் 900 பேரின் உடல்கள்
உலகம்செய்திகள்

கீவ் நகரில் மக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்பு!

உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு உக்ரைன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலரின் உடல்கள்...

எஸ்.வெங்கடேசன்
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்! – ஜெய்சங்கருக்கு வெங்கடேசன் கடிதம்

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,...

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
இலங்கைசெய்திகள்

21 விமானங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளத் திட்டம்!

தமது நீண்டகால வர்த்தக மூலோபாயத்திற்கு அமைவாக, 21 விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான 4 முன்மொழிவுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டிற்குள் தமது விமான...

மருதுபாண்டி ராமேஸ்வரன்
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணை: இ.தொ.கா. நடுநிலையாம்!

அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசின் பங்காளியாகவிருந்து பின்னர் இராஜாங்க அமைச்சுப் பதவியை துறந்து வெளியேறிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகிக்கப் போவதாக...

WhatsApp Image 2022 04 15 at 3.11.54 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சந்நிதியான் ஆச்சிரம நிதி உதவியுடன் திருமணம்

தந்தையை இழந்த நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் வசிக்கும் பெண்பிள்ளை ஒருவரின் திருமண நிகழ்வுக்காக இரண்டு லட்சம் ரூபா நிதி உதவியை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கியுள்ளது. தெல்லிப்பழை...

278585141 2115146838667485 2233724077465696796 n
அரசியல்இலங்கைசெய்திகள்

‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்தில் சனத் ஜயசூரியவும் இணைவு!

கொழும்பு – காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும்...

sajith 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருட்டுக் கோலோச்சும் குடும்ப ஆட்சியை விரட்டுவோம்! – சஜித் சூளுரை

இன்று நம் நாட்டில் ஊழலும் திருட்டும் தலைதூக்கியுள்ள கொடூரமான அரசே ஆட்சியில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டின் அரச சொத்துக்களை, அரச வளங்களைக் கொள்ளையடிக்கும் பலிகடாவாக...

suresh p 1
இலங்கைசெய்திகள்

ஆட்சி மாற்றத்தை கோருவது சந்தர்ப்பவாதத்தனமான நடவடிக்கை! – கூறுகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆட்சி மாற்றம் தேவையில்லை. அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப் போவதில்லை என்று கூறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸினர் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சந்தர்ப்பவாதத்தனமான...

சடலங்கள் மீட்பு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தந்தை, மகன் மர்மச் சாவு! – தண்ணீர்த் தொட்டியிலிருந்து சடலங்கள் மீட்பு

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பைப்...

WhatsApp Image 2022 04 15 at 9.42.58 PM
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் தீப்பந்த போராட்டம்! – ஒன்றிணையுமாறு அழைப்பு

யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த...

Untitled 6 1
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 15-04-2022

வன்முறைக் கும்பல் அட்டகாசம்! – குடும்பஸ்தர் படுகாயம் 1000 ரூபாவுக்கே இனி பெற்றோல்! – டீசலுக்கும் மட்டுப்பாடு! ஜனாதிபதியை பதவி விலகக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க உணவு தவிர்ப்பு...

7f621061 337c 40f6 86ba 985c11c03324
அரசியல்இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் குப்பைத் தொட்டிகளில் முஸ்லிம் அரசியல்வாதிகள்!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், நஸீர்...

1 5
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காலிமுகத்திடல் சென்று பேராதரவு வழங்குங்கள்! – வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம் சுமந்திரன் வேண்டுகோள்

“அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு – காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.” –...

sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

“ராஜபக்ச குடும்பத்துக்கு முடிவுகட்டு எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர்”

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய...

master
சினிமாபொழுதுபோக்கு

நெல்சன் மகனுடன் ஆட்டம் போட்ட தளபதி – வைரலாக்கும் சமூக வலைத்தளங்கள்

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள...

3
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு!

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று ஏழாவது நாளாக அரச எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ‍தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக்...

1 2 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பேராசிரியர் பாலகுமாருக்கு மருத்துவ பீடத்தில் இறுதி மரியாதை

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முற்பகல்...