Day: சித்திரை 14, 2022

18 Articles
20220414 160636 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு கரணம்! – வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன்

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளே இன்றைய பொருளாதார நெருக்கடி சூழலுக்கு காரணமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

india sri lanka flags
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் கடன்!

மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவைக்கு இந்திய உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இலங்கை தற்போது உணவு மற்றும்...

Sidharthan
அரசியல்இலங்கைசெய்திகள்

நிபந்தனை விதிக்க சிறந்த தருணம் இதுவல்ல! – கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே சிறந்தது என்கிறார் சித்தார்த்தன்

தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தரும். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன்...

20220414 093600 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

யுத்தக் குற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

ஐனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தக் குற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி...

Untitled 4 1
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 14-04-2022

புத்தாண்டை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு கோட்டா அரசுக்கு எதிரான பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகருக்கு புத்தாண்டு தினத்திலும் கோட்டா அரசுக்கு எதிராகப் போராடும் இளையோர்! போராட்டத்தில் பங்கேற்க...

2212
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநாதரவாக மிதந்து வந்த கஞ்சா நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை இன்று வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு கடற்படையினர் மீட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள்...

IMG 20220414 WA0037
இந்தியாஇலங்கைசெய்திகள்

மேலும் ஒருவர் தமிழகத்தில் தஞ்சம் கோரினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் இன்று மதியம் மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சம் கோரியுள்ளார். சட்டவிரோதமாக வந்த முதியவரிடம் இந்திய கடலோர...

IMG 20220414 WA0021
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தாண்டை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு

தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமாகிய இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்....

omicron 1
உலகம்செய்திகள்

சத்தமின்றி பரவும் ஒமிக்ரோனின் புதிய திரிபுகள்!

தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வகை மந்திரிகளுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ள என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வகை...

chai
இந்தியாசெய்திகள்

புத்தாண்டு தேநீர் விருந்து! – தமிழக கட்சிகள் புறக்கணிப்பு

புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியால் தமிழக கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த அழைப்பை தமிழக கட்சிகள் நிராகரித்துள்ளன. இது தொடர்பில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர்...

திஸ்ஸ அத்தநாயக்க
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா அரசுக்கு எதிரான பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகருக்கு

அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர்...

இடியுடன் மழை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இன்று இடியுடன் மழை பெய்யக்கூடும்!

இலங்கையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் நாளை அதிகாலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என...

1 4
அரசியல்இலங்கைசெய்திகள்

புத்தாண்டு தினத்திலும் கோட்டா அரசுக்கு எதிராகப் போராடும் இளையோர்!

கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினமான இன்றும் இளைஞர்களும் யுவதிகளும் போராட்டக்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 3
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (14.04.2022)

Medam உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்கள் விலகுவார்கள். பெண்கள் எதிர்பார்த்த காரியங்கள் தடங்கலின்றி நடக்கும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. வீண் குழப்பங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கும்....

Untitled 3 2
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் -14-04-2022

வான் பாயும் கனகாம்பிகை குளம்! – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் காட்டிக்கொடுப்பவர்கள் இருப்பார்கள்! – போராட்டத்தை கைவிடமுடியாது என்கிறது சுதந்திரக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் விற்பனைக்கில்லை – சஜித்...

Manoganeshan
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் பங்கேற்க தமிழ்ச் சகோதரர்களுக்கு மனோ அழைப்பு

கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டத்தை மேற்கொண்டு வரும் சிங்களச் சகோதரர்களுடன் தமிழ்ச் சகோதரர்களும் கைகோர்த்து போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட...

1620228198 PM Mahinda Rajapaksa L
அரசியல்இலங்கைசெய்திகள்

“அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்”

“இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....

கோட்டாபய ராஜபக்ச
அரசியல்இலங்கைசெய்திகள்

“சவால்களை வெற்றிகொள்ளப் பிரார்த்திக்கின்றேன்”

“மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள புத்தாண்டு...