Day: மார்கழி 25, 2021

55 Articles
Douglas
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்களின் படகு இரணைதீவு மக்களுக்கு! – டக்ளஸ் தேவானந்தா

இரணைதீவு மக்களின் போக்குவரத்து தேவைக்காக அண்மையில் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகொன்றை கையளிக்க உள்ளோமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் தெரிவு இடம்பெற்ற நிலையில் அதன்...

sl army
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரியாலை பகுதியில் துப்பாக்கி சூடு! – ஒருவர் படுகாயம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் மீது இன்று மாலை துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் – அரியாலை – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார்...

P.B. Jayasundera
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுகிறார் பி.பீ. ஜயசுந்தர

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு...

anikhasurendar
பொழுதுபோக்குசினிமா

வைரலாகும் அஜித் மகள் போட்டோஷூட்!

நடிகர் அஜித்குமார் மகளாக திரையில் தோன்றி தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களால் கட்டிப்போட்டவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது இளம்பெண்ணாகி பதிவிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன....

WhatsApp Image 2021 12 25 at 8.07.01 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல வருட தேடுதல் – சிக்கிய போதைப்பொருள் வியாபாரி!!

பல வருடங்களாக பொலிசாரும் போதைப்பொருள் தடுப்புபிரிவும் தேடிவந்த கில்லாடி போதைப்பொருள் வியாபாரி இன்றைய தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல வருடங்களாக பொலிசாரின் தீவிர கண்காணிப்பில்...

WhatsApp Image 2021 12 25 at 8.00.14 PM
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

காரைநகர் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ல்!!

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சனினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து...

IMG 20211225 WA0014
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவேந்தல் இன்று

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவேந்தல் இன்று யாழில் அனுஷ்டிக்கப்படடது. யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்று மாலை இந் நிகழ்வு நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்வில்...

Christmas01.jpg
செய்திகள்உலகம்

சீனப் பாரம்பரியத்தை சீர்குலைக்கிறதா கிறிஸ்மஸ் பண்டிகை!!

நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையானது செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக கூறியே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதால் பாடசாலைகள்,...

TamilNaadi 25 12 2021
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 25-12- 2021

* வேறு வழியே இல்லை: ரணில் அதிரடி * வைத்தியசாலை மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிப்பு: மக்கள் கடும் விசனம் * உணவுத் தட்டுப்பாடு குறித்து அரசுக்குள் மாறுபட்ட கருத்துகள்! *...

centrl bank
செய்திகள்இலங்கை

மத்திய வங்கியின் ஊக்குவிப்புத் தொகை அறிவிப்பு!

ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 10 ரூபாய் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது....

Egg 1
இந்தியாசெய்திகள்

சத்துணவில் பழுதடைந்த முட்டைகள்!!

இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்...

basil
செய்திகள்அரசியல்இலங்கை

மூவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுகோள்!

அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களை...

melkam
செய்திகள்இலங்கை

நாட்டில் புரட்சிகரமான மாற்றம் தேவை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

“நாடு தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் வழி மாற்றப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்றமொன்று கட்டாயம் வேண்டும்.”- என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ராகம தேவத்த தேசிய...

Harbhajan Singh
விளையாட்டுசெய்திகள்

அரசியலில் களமிறங்குகிறாரா ஹர்பஜன்சிங்!

இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அரசியலில் களமிறங்கப்போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 24 ஆம் திகதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். ஹர்பஜன் சிங்கின்...

image 8ee0ac2005
செய்திகள்இலங்கை

உணவகங்களில் திடீர் பரிசோதனை!

உணவுகளின் தரங்கள் தொடர்பாக உணவகங்களில் விசேட ஆய்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலம் பொருட்கள்,...

Dates Cake
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

சுவையான பேரிச்சம்பழக் கேக்!

பேரீச்சம் பழத்தைச் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பேரீச்சம்பழம் – 25 (விதை நீக்கப்பட்டது) மைதா – 1 கப் பால் – 3 /4...

Fisherman01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்குக: மக்கள் கோரிக்கை!

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மயிலிட்டித் துறைமுகத்திற்கு இன்று (25) விஜயம் மேற்கொண்ட...

Puththar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிள்ளையார் கோயிலில் திடீரென குடியேறிய புத்தரால் பதற்றம்!

பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று இனந்தெரியாதவர்களினால் வைக்கப்பட்டிருந்தமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை – மூதூர் 64 ஆம் கட்டை மலையள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று...

9c885b8d 8ff1b866 7cbc835a cylinder explosion
செய்திகள்இலங்கை

வீட்டில் உள்ள 4 லட்சம் பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்களால் ஆபத்து!

பாதுகாப்பற்ற எரிவாயு கொள்கலன்கள் திரும்ப பெறாமல் வீடுகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிக்கக் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் 3 முதல் 4 லட்சம் வரை காணப்படுவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுப்பினர்...

Omicron 3 1
செய்திகள்இந்தியாஉலகம்

2022ல் உலகை ஆளும் ஓமைக்ரான்!!

எதிர்வரும் 2022 ஆண்டு உலகை தனது கைக்குள் ஓமைக்ரான் வைரஸ் போட்டுக்கொள்ளும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆரூடம் வெளியிட்டுள்ளனர். 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய கொவிட் எனும் கொடிய வைரஸ்...