Day: மார்கழி 19, 2021

40 Articles
bigboss
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 77 -மருத்துவ முத்தம் 2.0

BiggBossTamil – DAY – 77 -மருத்துவ முத்தம் 2.0

IMG 20211219 WA0044
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 31 ஆம்...

death 1 1024x680 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உண்ணி காய்ச்சலால் பறிபோன உயிர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணி காய்ச்சலால் முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் 3 நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிர்...

Elephant Attck
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிளில் சென்ற பூப்பந்தாட்ட நடுவர் ஒருவரை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி செல்லும் போது வீதியை கடக்க முற்பட்ட...

BANDU
இலங்கைசெய்திகள்

நாளை முதல் சிறப்பு நிவாரணப் பொதி விநியோகம் ஆரம்பம்!

சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார். ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை...

WhatsApp Image 2021 12 19 at 7.00.37 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிசக்தி வாய்ந்த குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் பெரியகுளான் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை துப்பரவு செய்யும் பொழுது அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார். சம்பவ...

TamilNaadi Evening News 19 12 2021
இலங்கைஅரசியல்காணொலிகள்செய்திகள்பிராந்தியம்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 19 -12- 2021

* மூக்குடைபட்ட முருத்தெட்டுவே தேரர்!! * எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் படகுடன் கைது!! * தனது கருத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளது- எம்.ஏ சுமந்திரன் * கொவிட் தடுப்பூசி அட்டை...

PoojaHedge
சினிமாபொழுதுபோக்கு

10 இலட்சம் லைக்ஸ்களைக் குவித்த புகைப்படம்

விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் பிரமாண்ட படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவின் புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தற்போது...

Fisher
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இந்திய மீனவர்களுக்கு டக்ளஸ் பகிரங்க எச்சரிக்கை!!

கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும். இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Death
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று (19) இடம்பெற்ற இச்சம்பவத்தில் நியந்தன்...

iran
செய்திகள்உலகம்

ஈரானில் பதிவாகியுள்ள முதலாவது ஒமிக்ரோன் தொற்று!!

ஈரானில் முதன் முதலாக கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறித்த செய்தியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சியொன்று வெளியிட்டுள்ளது. 50 மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்....

Airport 2
உலகம்செய்திகள்

வெளிநாடுகளில் தஞ்சமடைந்தோர் நாடு திரும்புமாறு வலியுறுத்து!!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி...

201809061021279331 black circles under eyes reasons SECVPF
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

இதை செய்தால் போதும் ஒரே வாரத்தில் கருவளையம் மறைந்து, முகம் பொலிவடையும்…!!!

இன்று சமூகத்தில் செல்போன், கணினியை பயன்படுத்தாதோர் யாரும் இல்லை. இவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதனால் பல உபாதைகள் ஏற்படுகின்றதன . அவ்வாறான உபாதைளில் ஒன்றே கண்களில் வரகூடிய கருவளையம். அதிக பெண்கள்...

26XP virus omicron name superJumbo
இந்தியாசெய்திகள்

ஒமைக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் ஒமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவைத் தொடர்ந்து அதன் உருமாறிய பிறழ்வான ஒமைக்ரான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் 12 பேர், மராட்டியத்தில் 8 பேர்,...

df5c70fc f0ac6879 manusha nanayakkara
செய்திகள்இலங்கை

கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டை…!!

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும்  என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்-19  தடுப்பு குழுக்கூட்டத்தில்...

WhatsApp Image 2021 12 19 at 14.57.16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறந்த ஆய்வு நூலாக “யாழ்ப்பாணத்தில் வீரசைவம்”!!

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்திய பண்பாட்டுப் பெருவிழாவில் சிறந்த ஆய்வு நூலிற்கான பரிசை யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சின்னராசா ரமணராஜா...

WhatsApp Image 2021 12 19 at 15.01.59
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூன்று வாகனங்கள் மோதி மூன்று பேர் காயம்!!

யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் கோண்டாவில் சந்தி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மற்றும் இரு முச்சக்கர...

Sign language02 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சைகை மொழி காணொளி வெளியீட்டு நிகழ்வு!!

விது நம்பிக்கை நிதியத்தின் 17வது ஆண்டு நிறைவு விழாவும், சைகை மொழி காணொளி வெளியீட்டு நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில்...

WhatsApp Image 2021 12 19 at 14.41.01
செய்திகள்அரசியல்இலங்கை

மானிப்பாய் காரைநகர் வீதி புனரமைப்பு : பார்வையிட்ட அங்கஜன்..!

மானிப்பாய் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள பகுதியில் வீதி அகலிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று ஆதரவாளர்களுடன் குறித்த பகுதியை அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டார். முன்னரே திட்டமிட்டு அறிவித்ததன்படி...

Gold
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் கைது!

போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேகநபர் ஒருவரே, குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் கைதாகியுள்ளார். சந்தேகநபர் இன்று(19)...